சுவை குறையும்
விமானத்தில் பயணிக்கும்போது பரிமாறப்படும் உணவானது, பெரும்பாலும் சுவையின்றி இருப்பது போலவே தோன்றும். ஆனால் அது உண்மையல்ல. அது சுவையான உணவுதான்.
கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக பறக்கும்போது காற்றின் அழுத்தத்திலிருந்து நமது வாசனை மற்றும் சுவை உணர்வுத்திறன் 20 முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிடும். இதன்காரணமாகவே, உணவின் முழு சுவையையும் நம்மால் உணரமுடிவதில்லை.
Comments
Post a Comment