ROSE TEA

 ரோஸ் டீ



அழகிய நிறத்தாலும், மென்மையான வாசத்தாலும் மயக்கும் ரோஜா மலர்.            ஆயுர்வேதம் மற்றும் சில மருத்துவ முறைகளில் மருந்தாகவும்                                 பயன்படுகிறது.

ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் ரோஸ் டீ எடையை குறைப்பதற்கும்,           உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் உதவுவதாக ஆய்வுகள்                            தெரிவிக்கின்றன. 

தினமும் ரோஸ் டீ பருகுவதால், சரும பொலிவு மேம்படும்.

முடி வளர்ச்சி அதிகரிக்கும், செரிமானம் சீராகும்.

இதன் நறுமணம் மன அழுத்தத்தை நீக்கி, மனநிலையை மேம்படுத்தும், ரத்த         ஓட்டத்தை சீராக்கும்.



ரோஸ் டீயில், ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்          இருப்பதால், எடை இழப்பை தூண்டி, சீரான எடையை காக்கும்.

இரண்டு கப் ரோஸ் டீ குடிப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெறும்.                 தேவையற்ற நச்சு கழிவுகள் வெளியேறும்.

இந்த டீ வயிறு நிரம்பிய உணர்வை தரும்.

ரோஸ் டீயில் வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை                                    இயற்கையாகவே அதிகரிக்கும்.

பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடும் ஆற்றல் கிடைக்கும்,                உடல் எடையை குறைக்க உதவும்.



Comments

Popular posts from this blog

எலும்புகள் மூலம் ஒலி கடத்தல்

வாடன் சம்பா (Vadan Samba Rice)