வேக்சின் (Vaccine)
வேக்சின்
வேக்சின் என்ற வார்த்தை லத்தின் மொழியில் இருந்துதான் வந்திருக்கிறது.
வேக்சின் வார்த்தையின் முன்பாதியான வேக்கா என்பதற்கு லத்தின் மொழியில் மாடு என்று பொருள். மாடுகளை பாதித்த கவ்பாக்ஸ் நோய்க்கு தடுப்பு உருவானபோதுதான் அது சார்ந்த பெயராக வேக்சின் என்ற வார்த்தையும் உருவாகி இருக்கிறது.
Comments
Post a Comment